Rashmika Mandanna reveals her skincare routine secrets | Skin Care Tips | Fashion, Regime

thumb_upLike
commentComments
shareShare

கீதா கோவிந்தம் படம் மூலமாக பிரபலாமானவர் ராஷ்மிகா மந்தனா. தொடர்ந்து அல்லு அர்ஜூன், மகேஷ் பாபு என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழின் உச்சியில் இருந்து வருகிறார்.

null

சாமி சாமி என ஒரே பாடல் மூலம் சென்சேஷன் ஆன ராஷ்மிகா இப்போது விஜய் நடித்து வரும் வாரிசு படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். அதுமட்டுமல்ல, பாலிவுட்டில் அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார்.

null

ராஷ்மிகாவின் அழகுக்கும், அவரின் க்யூட்டான எக்ஸ்பிரஷன்ஸ்க்கும் ஒரு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இப்போது ராஷ்மிகா அவரின் அழகின் ரகசியம் குறித்து பகிர்ந்துள்ளார்.

ஸ்கின் கேர்

null

தினமும் ஷுட்டிங் உள்ளது, ஷூட்டிங்கில் மேக்கப் போட வேண்டியது அவசியம். அதனால் என் சருமம் அதிகம் பாதிப்படையும். நான் என் சருமத்திற்கு முறையான ஸ்கின்கேர் பயன்படுத்துகிறேன். மாய்ஸ்ட்ரைசர், சன்ஸ்கிரீன் கட்டாயம் பயன்படுத்துவேன். அதை மட்டும் நான் மறக்கமாட்டேன்.

மேக்கப்

null

மேக்கப் எனக்கு பிடிக்காது, ஏனென்றால் மேக்கப் அதிகமாக பயன்படுத்துவதால் என் சருமம் அதிகமாக பாதிக்கும். அதனால் மேக்கப் இல்லாமல் இருப்பதை தான் நான் விரும்புகிறேன்.

உடற்பயிற்சி

null

ஆம், நான் உடற்பயிற்சியை விரும்பும் ஆள் தான். கட்டாயம் அனைவரும் உடற்பயிற்சி செய்ய வேண்டும், நான் தினமும் ஜிம் சென்று உடற்பயிற்சி செய்கிறேன்.

அழகின் ரகசியம்

null

என்னுடை அம்மா அப்பா அழகானவர்கள், ஒருவேளை அதனால் நான் அழகாக இருக்கலாம் என நினைக்கின்றேன்.

இவ்வாறு தன்னுடைய ப்யூட்டி சீக்ரெட்டுகளை பகிர்ந்துகொண்டார் ராஷ்மிகா.

Trending Articles
South Indian Brides Who Wore Pastel Colored Silk Sarees
thumb_upLike
commentComments
shareShare
AvalGlitz in Social Media
Share to your pages!
Close