Mood Swing-யை சமாளிப்பது எப்படி? | Actress Kiran latest Post | Winner movie

thumb_upLike
commentComments
shareShare

null

விக்ரமின் ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கிரண். அதில், தீவானா என்ற பாடல் மூலம் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்தார்.

null

அதைத்தொடர்ந்து அஜித்துடன் வில்லன், கமலுடன் அன்பே சிவம், அரசு, வின்னர், தென்னவன் என பல படங்களில் நடித்தவர் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழி படங்களிலும் நடித்தார். ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு தமிழில் சகுனி, ஆம்பள படங்களில் நடித்தார்.

null

இந்தநிலையில் சினிமாவில் இருந்து சற்று விலகி இருக்கும் கிரண், தன்னுடைய வெயிட் லாஸ் குறித்து ஷேர் செய்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

null

அதாவது 82 கிலோ எடை இருந்த கிரண், ஏழே மாதத்தில் 20 கிலோ எடை குறைத்துள்ளார். அதுவும் எந்த விதமான ஸ்பெஷல் டையட்டும் இல்லாமல் வீட்டின் கிட்சனில் சமைக்கும் உணவுகளை கொண்டே தன்னுடைய வெயிட் லாஸ் ஜர்னியை அவர் நடத்தியிருக்கிறார்.

இதுபற்றி அவர் கூறும்போது, இது ரொம்ப கடுமையானது, வெயிட் லாஸ் என்பது அத்தனை எளிதல்ல. நிறைய உழைக்க வேண்டும், உங்களின் விருப்ப உணவை தவிர்க்க வேண்டும், மன உளைச்சல் ஏற்படும், தலைமுடி கொட்டும், இதையெல்லாம் தாண்டி வீட்டில் சமைத்த உணவிலேயே நான் இன்று எடை குறைத்துள்ளேன். இப்போது நான் நன்றாக இருப்பதாக நான் உணர்கிறேன்.

null

உண்மை தான், சரியான உணவே சரியான வாழ்க்கைமுறையாக இருக்க வேண்டும். ஒவ்வொரு இரண்டு மணி நேரமும் நான் உணவு எடுத்தக் கொண்டேன். வீட்டில் சமைத்த உணவு தான் ஆனால் குறைவான அளவு எடுத்துக் கொண்டேன் என தன்னுடைய வெயிட் லாஸ் குறித்து ரசிகர்களுடன் ஷேர் செய்துள்ளார் கிரண்.

Trending Articles
South Indian Brides Who Wore Pastel Colored Silk Sarees
thumb_upLike
commentComments
shareShare
AvalGlitz in Social Media
Share to your pages!
Close